India stop of Indus River water will affect 80 percent of Pakistan agriland
சிந்து நதிநீரை நிறுத்திய இந்தியா 80 சதவீத பாகிஸ்தான் விவசாய நிலங்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும்..!
பல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது உடனடியாக அந்த நடவடிக்கையும் எடுத்துள்ளது இன்று பாகிஸ்தானுக்கு செல்லக்கூடிய நதி நீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது பாகிஸ்தானில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கணித்துள்ளார்கள்,அதே நேரம் சிந்து பகுதியில் ஓடும் நீரை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்றால் அதை இந்தியா எங்கே சேமித்து வைக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
காஷ்மீரில் அப்பாவி சுற்றுலா மக்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 நபர்கள் உயிரிழந்தார்கள் இது கடுமையான அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது,நாட்டில் உள்ள மக்கள் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்கள்.
இது மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று உணர்ந்த மத்திய அரசு நேற்று 5 அறிவிப்புகளை வெளியிட்டது.
அதாவது இந்தியாவில் இருக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் உடனடியாக 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்,மருத்துவத்திற்கு வந்த நபர்களும் ஏப்ரல் 27ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் இந்தியாவின் எல்லைகள் மூடப்படுகிறது.
இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடன் வர்த்தகம் கிடையாது சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறது இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருக்கக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் என பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டது.
அறிவிப்புகளை வெளியிட்டது மட்டுமில்லாமல் நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்துவிட்டது பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்திய அந்த முடிவை எடுத்துள்ளது கடந்த காலங்களில் போர் அல்லது பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சூழ்நிலையிலும்.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா எதுவும் செய்யவில்லை ஆனால் இந்த முறை சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை அதிரடியாக இந்தியா நிறுத்தியுள்ளது இந்த ஒப்பந்தத்தின் கீழ் தான் இத்தனை காலம் சிந்து நதிநீரை பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கி வந்தது.
ஆனால் இந்த ஒப்பந்தம் கட்டுப்பாட்டுக்கள் நீங்கும்போது அது இந்தியாவுக்கு அதிக சுதந்திரத்தை ஏற்படுத்தும் மற்றும் ஹைட்ரோ திட்டங்களையும் வேகமாக மேற்கொள்ள இது உதவுகிறது மறுபுறம் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
விவசாயம் எரிசக்தி மற்றும் பொருளாதாரத்தில் நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தகூடம் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளதால்.
இதன் கீழ் நிர்வாகிக்கப்பட்ட மேற்கு நரிகளான சிந்து ஜீலம் மற்றும் செனப் ஆகிய ஆறுகளில் இருந்து வெளியேறும் நீரை இந்தியா நிறுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
அதே நேரம் பாகிஸ்தானுக்கு உடனடியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது ஏனென்றால் கடந்த 65 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்த ஒப்பந்தத்தால் இந்த ஆறுகள் மீது.
இந்தியாவில் எந்த ஒரு அணையும் கட்ட முடியாமல் இருந்தது இந்தியா உடனடியாக இந்த திட்டத்தில் இருந்து வெளியேறினாலும் பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை முழுமையாக நிறுத்த முடியாது.
அதை நிறுத்த அல்லது தடுத்து வைக்க தேவையான உட்கட்டமைப்பு இந்தியாவில் இல்லை அதே குறைந்த அளவு நீர் பாகிஸ்தானுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது இதனால் பாகிஸ்தான் விவசாயம் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இந்தியாவிற்கு தான் அதிகமான லாபம் ஏற்படும்
இந்தியாவுக்கு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் சில நன்மைகள் கிடைக்கும் அணைகளில் சுமார் 330 மெகாவாட் மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இது போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கட்டுமானங்களை வேகப்படுத்தலாம்.
ஒப்பந்தம் அமலில் இருக்கும் போது இந்த திட்டங்களை மேற்கொள்ள பல கட்டுப்பாடுகளும் பல்வேறு அனுமதிகளை பெற வேண்டும் ஆனால் இப்பொழுது அதுபோன்ற எந்த கட்டுப்பாடுகளும் இல்லை தேவையான நடவடிக்கைகளை சுதந்திரமாக எடுக்கலாம்.
கிழக்கு நதிகள் ரவி,பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகியவற்றின் நீரையும் இந்தியா நிறுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது சுதந்திரமாக நிறுத்தலாம் முன்பே குறிப்பிட்டதுபோல அங்கு அணைகள் இல்லாததால்.
முழு நீரோட்டத்தை நிறுத்த முடியாது அதே நேரம் இந்த நடவடிக்கைகள் மூலம் உபரி நீரின் ஓட்டத்தை கணிசமாக குறைக்கலாம் ஒரு ஆண்டுக்கு சுமார் 9.3 பில்லியன் கான மீட்டார் வரை நீரை தடுத்து நிறுத்த முடியும்.
சரியான முடிவை எடுத்துள்ள இந்தியா
இதை இந்தியா ஒரு நீண்ட கால திட்டமாகவே தற்போது கையில் எடுத்துள்ளது ஒப்பந்தம் இருந்தவரை இந்தியாவால் அங்கு அணைகள் கட்ட முடியவில்லை எந்த ஒரு கட்டுமானமும் செய்ய முடியவில்லை புனல் மின் நிலையங்கள்.
நீரோட்டம் பறிக்கப்படாமலே கட்டுமானம் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருந்தது ஆனால் இப்பொழுது இந்தியாவுக்கு இந்த ஆறுகளில் முழுமையாக உரிமை கிடைத்துள்ளது இதன் மூலம் வரும் ஆண்டுகளில் அணைகளை கட்டினால் பாகிஸ்தான் விவசாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுக்கு நீர் சம்பந்தமான தகவல்களை இந்தியா பகிர்வதை நிறுத்திக் கொள்ளும் இதனால் சிந்து நதியில் எவ்வளவு நீர் இருக்கிறது போன்ற தகவல்களை பாகிஸ்தானால் தெரிந்து கொள்ள முடியாது.
இந்தியாவின் புனல் மின் நிலைய திட்டங்களை பாகிஸ்தானால் தடுக்க முடியாது ஆய்வு செய்ய முடியாது இந்தியாவின் முடிவு மக்களிடத்தில் அதிக வருக வரவேற்பு பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை அறிவித்தாலும் உடனடியாக அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது மக்களிடத்தில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.
கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் என மக்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவு செய்து வெளியிடுகிறார்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களின் கோபத்திற்கு கடுமையாக ஆளாக நேரிடும்.
அக்ஷய திருதியை ஏப்ரல் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது 5 ராசிகளில் சில சிறப்பு கஜ கேசரி யோகம்..!
என்று உணர்ந்து கொண்ட பாஜக அரசு வேகவேகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது நேற்று இது தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை பிரதமர் மோடி மேற்கொண்டார் அதை தொடர்ந்து.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
WHATAPP | CLICKHERE |
TELEGRAM | CLICKHERE |